
சினிமா ஒரு மிகப்பெரிய கனவு சாதரண மனிதனுக்கு! பணம் இருப்பவனுக்கு சினிமா சாதாரணம் சமீபத்திய உதாரணம் ஜே.கே.ரித்திஷ்.எம்.பி சினிமா கவர்ச்சியை பயன் படுத்தி எம்.பி சீட் வாங்கி ஜெயித்து விட்டார் .
இந்த விவாதம் அதற்காகத்தான் ஏன் நாம் சினிமாவில் நுழைய முடியாதா?
சாதிக்க முடியாதா?
என்று நினைக்கும் நண்பர்களுக்காக!
முடியும் நம்மால் முடியும்! நம்புங்கள் சினிமா கதவை திறக்க அலிபாபா சாவி தேவையில்லை.
அதில் இருக்கும் ஒருவர் தொடர்பு தேவை அவ்வளவுதான்.எவ்வளவோ திறமையாளர்கள் வெளியில் இருக்க சினிமாவை நிறைய அரைகுறை ஆட்கள் தான் நிறைத்து இருக்கிறார்கள்.
காரணம் திறமை இருக்கும் நிறையபேருக்கு தயக்கம் அதிகம் இருக்கிறது அவர்கள் அந்த தயக்கத்தை தூக்கி எறிந்தால் சினிமா உங்கள் கைவசம்.
அவ்வளவுதான் வாருங்கள் விவாதிப்
போம்.

No comments:
Post a Comment